உறைந்த கண்ணாடிப் பரப்பில்
என் விரல் ஒரு கண் வரைந்தது.
நான் உற்றுப் பார்த்திருக்க
குளிர் மெல்லக் கரைய
அந்தக் கண் கண்ணீராய் வழிந்தது!
என் கைப் படைப்பு - ஏன் அழுதது?
என் விரல் ஒரு கண் வரைந்தது.
நான் உற்றுப் பார்த்திருக்க
குளிர் மெல்லக் கரைய
அந்தக் கண் கண்ணீராய் வழிந்தது!
என் கைப் படைப்பு - ஏன் அழுதது?
Comments
Post a Comment